இலங்கை செய்திகள்
மாவீரர் நாள் கொடிகளை அகற்ற பொலிஸார் முயற்சி! வவுனியாவில் சம்பவம்!
வவுனியாவில் மாவீரர் வாரத்தையொட்டி, வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக, சிவப்பு மஞ்சள் நிற கொடிகளை கட்டி அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அதனை அகற்றுவதற்காக பொலிஸார் முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது....