உலக செய்திகள்

கொரோனா காலத்தில் Zoom நிறுவனம் சம்பாதித்தது எவ்வளவு பணம்?

காணொலிக் காட்சி வாயிலான கூட்டங்களுக்கனான சேவை வழங்கும் Zoomநிறுவனம் இந்த ஆண்டில் தனது விற்பனை, எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் எனக் கூறி இருக்கிறது கலிஃபோர்னியாவைச் சேர்ந்த...

Read more

லண்டனில் யானைமுடியில் செய்த தங்க ஆபரணங்களை விற்றவருக்கு சிறைத் தண்டனை

லண்டனில் யானை முடியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Down Lane, Isle of Wight பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய...

Read more

ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் – பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்

ஜேர்மனியில் கார் ஒன்று பாதசாரிகளை மோதிய சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். ஜேர்மனியின் மேற்கு பகுதி நகரமான டிரையரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன்...

Read more

டோக்கியோவில் மீண்டும் நிறுவப்பட்ட ஒலிம்பிக் வளையம்

அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் விரைவுபடுத்தியுள்ளனர். அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் பராமரிப்புப் பணிக்காக அகற்றப்பட்ட ஒலிம்பிக் வளையம் செவ்வாயன்று டோக்கியோ விரிகுடாவில்...

Read more

இந்தியாவில்தான் கொரோனா உருவாகியது – சீனா

உலகம் முழுவதும் தற்போதுவரை 6 கோடியே 26 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் தமது நாட்டில் உருவாகவில்லை என வாதிட்டு வரும் சீனா தற்போது இவ்...

Read more

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் ஒளிரவிடப்பட்ட மாவீரர் நினைவு மலர்!

மாவீரர் நாளை முன்னிட்டு தமிழீழத்தின் தேசிய மலர், நேற்று இரவு மத்திய லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட...

Read more

ஆன்லைன் செக்ஸ் மன்னனுக்கு 40 ஆண்டுகள் சிறை – தென் கொரியா நீதிமன்றம் தீர்ப்பு

தென் கொரியாவை சேர்ந்த, சோ ச்சூ பின் என்கிற 25 வயது பட்டதாரி இளைஞர், பல பேரை மிரட்டி அந்தரங்க வீடியோ பதிவுகளை எடுத்து இருக்கிறார். அவருக்கு...

Read more

அமெரிக்க புதிய ஆட்சியிலும் சவேந்திர சில்வாவின் பயணத் தடை தொடரும்!

இலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிரான பயணத் தடையை தொடர்ந்தும் நீடிக்க அமெரிக்காவின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக...

Read more

கால்பந்து ஜாம்பவான் மரடோனா காலமானார்! ரசிகர்கள் பேரதிர்ச்சி!

கால்பந்தாட்ட ஜாம்பவான் டீகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள டியாகோ மரடோனா அண்மையில் தான் மூளையில்...

Read more

மீண்டும் சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா

சீனாவில் ஷாங்காய், தியான்ஜின், மன்சவுலி ஆகிய 3 நகரங்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 2...

Read more

கனடிய உயர் விருதை பெற்ற இலங்கைத் தமிழர்

கனடிய பாதுகாப்பு படையில்  22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக, கனடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை  நிதியியல் நிர்வாகியும் ஈழத் தமிழருமான மதியாபரணம் வாகீசன் கனடிய உயர்...

Read more

நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்துவரும் விண்கலம்

நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வரும் விண்கலத்தை வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் சீனாவும் நிலவை ஆராய்ச்சி...

Read more

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னணியில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக...

Read more

படுக்கையறையில் லாப்டாப் – அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்த குடும்பத்தின் நிலை

பிரித்தானியாவில் படுக்கையறையில் லாப்டாப்பை வைத்திருந்ததால் ஒரு குடும்பம் தங்களுக்கு சொந்தமான அனைத்தையும் இழந்து தெருவுக்கு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. லிவர்பூலில், மகள் Rebeccaவின் படுக்கையறையிலிருந்து ஏதோ சத்தம்...

Read more

அத்துமீறும் சீனக் கப்பல்கள்

இந்தியாவுக்கு மிக அண்மையாக- இலங்கை கடல் எல்லைக்குள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடமாடித் திரிந்த சீன கப்பல்களை, இலங்கை இந்திய கடற்படைகள் கண்டுபிடிக்க முடியாமல் இருந்திருக்கின்றமை பலவீனமே”...

Read more

பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதலை இலங்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்! அமெரிக்க காங்கிரஸ் சபையில் தீர்மானம்

இலங்கை உட்பட உலகெங்கும் பலவந்தமாக ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்து அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் பிராட் ஷெர்மன் மற்றும் ஜேமி ரஸ்கின்...

Read more

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பிரித்தானிய குழுவில் இலங்கை பெண் வைத்தியர்

உலகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வின்...

Read more

பாரிஸிலும் மாவீரர் நினைவுக்கு தடை! சுவரொட்டிகளை அகற்றிய பொலிஸார்!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் தமிழர்கள் அதிக அளவில் வாழும் பகுதியான லாச்சப்பலில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக ஒட்டப்பட்டிருந்த தமிழீழ மாவீரர் நாள் சுவரொட்டிகளை அந்நாட்டின் விசேட பொலிஸ்...

Read more

பிரான்ஸில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

பிரான்ஸில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நெருக்கமாக வியாபார நிலையங்களுக்குச் செல்லாமல் இருக்க சிறிது சிறிதாக உள்ளிருப்பு நடவடிக்கையைத் தளர்த்துமாறு பிரெஞ்சு நகர பிதாக்களின் சங்கம் பிரதமர்...

Read more

அமெரிக்க வெளியுறவு அமைச்சராகிறார் சூசன் ரைஸ்!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸை வெளியுறவு அமைச்சராக நியமிக்க ஜோ பிடனுக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று...

Read more
Page 1 of 3 1 2 3
Skip to toolbar