இலங்கை செய்திகள்

கிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

கிளிநொச்சி − பளை பகுதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றில் இன்று (14) தைப்பொங்கல் பூஜை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தையும் பொருட்படுத்தாது, பொங்கல் தினம் கொண்டாடப்பட்டதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கிலேயே, இந்த பொங்கல் தின நிகழ்வு கிறிஸ்தவ தேவாலயத்தில் கொண்டாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Most Popular

To Top