இலங்கை செய்திகள்

கொழும்பில் விடுவிக்கப்படும் 3 பகுதிகள்

கொழும்பின் பல பகுதிகள் நாளை (11) அதிகாலை முதல் விடுவிக்கப்படுகின்றன.

இதன்படி, கிரான்பாஸ், பஞ்சிகஹவத்த மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகள் விடுவிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

அதனடிப்படையில் கோதமிபுர தொடர்மாடி, கோதமிபுர 24 ஆவது தோட்டம் மற்றும் கோதமிபுர 78 ஆவது தோட்டம் ஆகியன இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top