இலங்கை செய்திகள்

தரம் 11 வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம் – திகதி அறிவிப்பு

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் பாடசாலைகளை தவிர, ஏனைய அனைத்து அரச பாடசாலைகளின் 11ம் தரத்திற்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஜனவரி மாதம் 25ம் திகதி முதல் தரம் 11ற்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top