இலங்கை செய்திகள்

மல்லாகத்தில் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் தடை!

மல்லாகத்தில் ஆலயத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

திருக்கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு மல்லாகம் சாலம்மை ஆலயத்தில் தீபமேற்றுவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட எந்தவொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றக்கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Most Popular

To Top