இலங்கை செய்திகள்

இலங்கையில் 17,000 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர்!

 

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 346 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 17,002 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதுவரையில் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக 109 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Most Popular

To Top