சினிமா

ஒரு விஷயத்திற்காக மாறி மாறி அழும் பிக்பாஸ் போட்டியாளர்கள்- சோகமயமான வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தான் கலகலப்பாக செல்லும் என்பதே தெரியவில்லை.

அடுத்தடுத்து வரும் புரொமோக்களில் பிரபலங்கள் அழும் காட்சிகளே இடம் பெறுகின்றன.

இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் பிக்பாஸ் யாரை நீங்கள் மிஸ் செய்கிறீர்கள் என்பதை ஒருவர் பின் ஒருவராக கூறு அறிவிக்கிறார்.

இதனால் பேச ஆரம்பிக்கும் பிரபலங்கள் தாங்கள் இவரை மிஸ் செய்கிறோம் என்று கூறி அழுகிறார்கள்.

புரொமோவில் அர்ச்சனா, சம்யுக்தா, ரம்யா பாண்டியன், சுரேஷ் ஆகியோர் எமோஷ்னல் ஆகும் காட்சி.

Most Popular

To Top