இலங்கை செய்திகள்

மைக் பொம்பியோ ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக். பொம்பியோ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸும் கலந்து கொண்டார்.

Most Popular

To Top