இலங்கை செய்திகள்

பசறை நகரில் உடன் மூடப்பட்ட வியாபார நிலையங்கள்

பசறை நகரில் இரண்டு வியாபார நிலையங்கள் பொதுசுகாதார பரிசோதகர் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளன. வெதுப்பக உணவுபொருள் விற்பனை நிலையமொன்றும் பலசரக்கு பொருட்கள் விற்பனை கடையொன்றுமே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

இங்குள்ள ஒருவருக்கு
மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்
அவர் கொவீட் தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மேற்படி வியாபார நிலையங்களை மூடுவதற்கு பொது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தொற்றாளரோடு தொடர்பட்டுள்ள முப்பது நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளர்

Most Popular

To Top