இலங்கை செய்திகள்

மைக் பொம்பியோவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்

அமெரிக்க வெளியுவுச் செயலாளர் மைக் பொம்பியோவின் வருகைக்கு எதிராக மக்கள் விடுதல‍ை முன்னணி கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தை தற்போது மேற்கொண்டு வருகிறது.

இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதே ஹேரத் உள்ளிட்ட ஜே.வி.பி.யின் முன்னாள் எம்.பி.க்களும் அதன் ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். 

இலங்கையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையில் தலையிடும் அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சிகளை கண்டிக்கும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Most Popular

To Top