இலங்கை செய்திகள்

2019 க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியது

2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளது.

வெட்டுப்புள்ளிகளை www.ugc.ac.lk என்ற பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சை நடைபெற்றதால், தனித்தனி வெட்டுப்புள்ளிகள் வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top