இலங்கை செய்திகள்

கொழும்பில் அதிரடி மாற்றம்! களம் இறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்

கொழும்பு மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் விசேட அதிரடிப் படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

கொழும்பு நகரிற்குள் பிரவேசிக்கும் எல்லைகள் மற்றும் கொழும்பு நகரின் முக்கிய சில பிரதேசங்களில் இவ்வாறு இராணுவத்தினர் சோதனை நடவடிகையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது விசேட அதிரடிப் படையினர் பொதுமக்களின் உடல் வெப்பத்தை கணித்து வருகின்றனர்.`

Most Popular

To Top