இலங்கை செய்திகள்

கொழும்பு நாகராட்சி மன்ற எல்லைக்குள் மாத்திரம் இதுவரை 5,237 பி.சி.ஆர் சோதனைகள்

மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு நாகராட்சி மன்ற எல்லைக்குள் மொத்தம் 5,237 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சோதனைகளின் மூலம் 488 கொவிட்-19 நோயாளிகள் அடையாளம் காணப்படுட்டுள்ளதாக கொழும்பின் தலைமை வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பு நாகராட்சி மன்ற எல்லைக்குள் 288 பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Most Popular

To Top