இலங்கை செய்திகள்

இலங்கையில் 16ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் 16வது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top