இலங்கை செய்திகள்

கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்!

கொழும்பில் கொதட்டுவ மற்றும் முல்லேரியா பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இரவு 7 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top