இலங்கை செய்திகள்

களுத்துறை மாவட்டத்தில் மேலும் சில பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு

களுத்துறை மாவட்டத்தின் வலல்லவிட்ட பிரதேச சபைக்குட்பட்ட சில கிராமங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி குலாவிட்ட வடக்கு மற்றும் தெற்கு, வெதவத்த, மகுருமஸ்வில்ல மற்றும் மகலன்தவ ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்படுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top