இலங்கை செய்திகள்

யாழ் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மூவருக்கு திடீர் சுகவீனம் – வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 3 பேர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் வெளி மாவட்டத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 3 பேருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக

நேற்று இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Most Popular

To Top