இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றால் ஒரு பெண் மரணம்

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டி பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இலங்கயைில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

Most Popular

To Top