இலங்கை செய்திகள்

பேலியகொட மீன் சந்தை கொரோனா தொற்று தொடர்பில் 1800 பேரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவு

பேலியகொட மீன் சந்தையில் கொரோன தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணிய 800 க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி சுமார் 1,800 நபர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பின்போது இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top