இலங்கை செய்திகள்

மெனிக் சந்தை பூட்டப்பட்டது! மெனிக் சந்தை வர்த்தகர்கள் சங்கம் அறிவிப்பு

கொழும்பு மெனிக் சந்தை நாளை (22.10.2020) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக மெனிக் சந்தை வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நெருக்கடியை கருத்தில் கொண்டு பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை காலை 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை மெனிக் சந்தை  மூடப்படும்  என மெனிக் சந்தை வர்த்தகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Most Popular

To Top