இலங்கை செய்திகள்

கம்பஹா ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்..!

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் ஊடாக போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை கூறியுள்ளார்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் ஊடாக பயணிக்கும் வாகனங்களை குறித்த பிரதேசத்திற்குள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

To Top