இலங்கை செய்திகள்

இதுவரை நான்கு லட்சம் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நிறைவு

இலங்கையில் இதுவரையில் நான்கு லட்சம் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் 8270 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் கண்டறியும் நோக்கில் இந்த பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையில் 406,466 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது.

Most Popular

To Top