இலங்கை செய்திகள்

பேலியகொடை மீன்சந்தையில் 49 பேருக்கு கொரோனா

பேலியகொடை மீன்சந்தையில் பணியாற்றுவோருக்கு திடீரென நடத்தப்பட்ட கொரோனா பிசி ஆர் பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ள்ளது.100 பேரிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

களனி பிரதேச சுகாதார அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மீன்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.அனைத்து பணியாளர்கள் ,வர்த்தகர்களை மருத்துவ சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top