இலங்கை செய்திகள்

2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று

கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்பத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த குழந்தையின் தாய் மற்றும் தந்தைக்கும் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலை வட்டாரம் தகவலை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

Most Popular

To Top