இலங்கை செய்திகள்

மினுவங்கொடையில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று

மினுவங்கொடை கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலில் இருந்த 4 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 43 பேருக்கே இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,122ஆக அதிகரித்துள்ளது.

Most Popular

To Top