இலங்கை செய்திகள்

தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா தொற்று..! பிரிவு மூடப்பட்டது

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவு மூடப்பட்டிருப்பதுடன், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட 32 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் குருநாகல்- குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றிருக்கின்றது. இதற்கும் மேலதிகமாக தொற்றுக்குள்ளான பெண் அப்பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றிலும்,

விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

Most Popular

To Top