இலங்கை செய்திகள்

கொழும்பில் தனியார் பஸ்ஸொன்று தீக்கிரையானது

கொழும்பு, ஆமர் வீதி பகுதியில் இன்று காலை தனியார் பஸ்ஸொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீப் பரவலுக்கான காரணங்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Popular

To Top