இலங்கை செய்திகள்

வெளிநாடுகளுக்கு பயணிக்க உள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து இலங்கையர்களும் தாம் வெளிநாடு செல்வதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னதாக PCR பரிசோதனைளை செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையானது நாளை (18) மாலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top