இலங்கை செய்திகள்

மேலும் 39 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் பரவலினால் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 39 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துனர்.

இவ்வாறு கட்டாரில் இருந்து வருகை தந்த 39 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுவரையில்  53,011பேர் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு . 9,556 பேர் தனிமைப்படுத்தல் நிலையைங்களில் கண்கானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top