இலங்கை செய்திகள்

4 வது தடவையாகவும் மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்வம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று  நான்காவது தடவையாகவும் ஆஜராகியுள்ளார்.

அவர் இதற்கு முன்பு ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் 3 தடவைகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top