இலங்கை செய்திகள்

சற்று முன்னர் வெளியான செய்தி – புதிதாக 49 பேருக்கு கொரோனா…!

இலங்கையில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 49 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொத்தணியிலேயே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இனகாணப்பட்டுள்ளவர்களில் 35 பேர் தனிமைப்படுத்தலில் காணப்பட்டவர்கள் என்பதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்த 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top