இலங்கை செய்திகள்

மஹிந்தவின் 2வது மகனுக்கு கிடைத்த புதிய பதவி

யோஷித்த ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

யோஷித்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந் நிலையில் கடந்த 13 ஆம் திகதி பதில் சீன தூதுவர் யோசித்த ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும் அண்மையில் இலங்கை வந்த சீனக் குழுவின் விஜயம் தொடர்பிலும் இருதரப்பு உறவுகள் குறித்தும் பேசப்பட்டதாக சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Most Popular

To Top