தற்பொழுது நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கையை வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக கொழும்பு தேசிய வைத்தியசாலை சிகிச்சைக்காக (கிளினிக்) சேவையை பெற்றுக்கொள்ளும் நோயாளர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அது தொடர்பான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
சிகிச்சை (கிளினிக்)தொலைபேசி இல
CARDIOLOGY CLINIC
இதயஇயல் (கிளினிக்)
0113618727
0113618728
0113618736
0113618730
0113618735
NEURO SURGICAL CLINIC
நரம்பியல் மருத்துவம் சார்ந்த கிளினிக்
0113618754
PAIN CLINIC
உடல் வலி தொடர்பான சிகிச்சை
0113618762
DPM-GENARAL
வாதவியல் மருத்துவ சிகிச்சை
0113618538DPM-SPECIAL
வாதவியல் விசேட மருத்துவ சிகிச்சை
0113618770SURGICAL &CARDIOTHORASIC CLINIC
அறுவை மருத்துவம் சார்ந்த மற்றும் இதயஇயல் கிளினிக்
0113618718
SURGICAL & VASCULAR CLINIC
அறுவை மருத்துவம் சார்ந்த மற்றும் செல்குழாய்நாளஞ் சார்ந்த கிளினிக் (அறை இல 19)
0113618719DERMATOLOGY CLINIC
தோலியல் சார்ந்த கிளினிக்
(அறை இல 25)
0113618746
ENT CLINIC
தொண்டை, மூக்கு, காது தொடர்பான கிளினிக்
(அறை இல 21)
0113618748VS OPD / VP OPD & GU
மருத்துவ, அறுவை சிகிச்சை மற்றும் வாய்வழி, பாலியல் தொடர்பான சிகிச்சை (அறை இல. 18 மற்றும் 24)
0113618724
MEDICAL CLINIC
மருத்துவம் தொடர்பான கிளினிக் (அறை இல. 26,27,36)
0113618742
0113618743
NEPHROLOGY CLINIC
சிறுநீரகயியல் தொடர்பான கிளினிக் ( அறை இல. 09)
0113618715
