இலங்கை செய்திகள்

நேற்று மாத்திரம் 9,974 பி.சி.ஆர். சோதனைகள்! தேசிய செயல்பாட்டு நிலையம் தெரிவிப்பு

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 9,974 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுக்கும் தேசிய செயல்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையானது 348,909 ஆக காணப்படுகிறது.

நாட்டில் இதுவரை 5,170 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3,357 பேர் குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்தகது.

Most Popular

To Top