இலங்கை செய்திகள்

தற்காலிகமாக மூடப்பட்டது மஹரகம தேசிய கல்வி நிறுவகம்

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக மஹரகமவில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவகம் அதன் சேவைகளை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.

இக் காலப் பகுதியில் பொது மக்கள் 011-7601601 என்ற இலங்கங்களூடாக தொர்பு கொள்வதன் மூலம் சேவை தேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தேசிய கல்வி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Most Popular

To Top