இலங்கை செய்திகள்

அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

மத்துகம பகுதியை சேர்ந்த தாதி ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தாதிக்கு தொற்று ஏற்பட்ட வழி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top