இலங்கை செய்திகள்

உலகின் சிறந்த விமான நிறுவனங்களுக்குள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

உலகின் சிறந்த 10 விமான சேவை கொன்டே நெஸ்ட் Conde Nast
சுறறுலா இதழ் 2020 ஆண்டுக்காக வெளியிட்ட உலகின் சி்றந்த 10 விமான நிறுவனஙகளில ஒன்றாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தையும் உளளடக்கியுள்ளது.

அந்த இதழின் வாசகர்களின் தேர்வுகளுக்கமைவாக இந்த நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்படி ஸ்ரீலங்கள் எயார்லைன்ஸ் நிறுவனம் 6வது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அவுஸ்திரேலிய கொண்டாஸ் விமான சேவை நிறுவனம் 5வது இடத்தையும், நியூசிலாந்தின் விமான சேவை நிறுவனம் 4வது இடத்தையும், கட்டார் விமான சேவை 3வது இடத்திலும், எமிரேட்ஸ் இரண்டாவது இடத்தையும், சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் முதலாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

Most Popular

To Top