இலங்கை செய்திகள்

கருணா அம்மானுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரத்தியேக ஒருங்கிணைப்பாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

Most Popular

To Top