இலங்கை செய்திகள்

90 வீதமானோருக்கு கொரோனா அச்சம் – இராணுவ தளபதி தகவல்

மினுவாங்கொடை தனியார் ஆடைதொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவலில் கிட்டத்தட்ட 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்ப்பட்டுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை குறித்து தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Most Popular

To Top