இலங்கை செய்திகள்

9 பேருக்கு கொரோனா தொற்று – யாழ் போதனா வைத்தியசாலை தகவல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 285 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதன்போது 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுளளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

குறித்த 9 பேரும் இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

Most Popular

To Top