இலங்கை செய்திகள்

பிரதமர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கியுள்ள புதிய பதவி !

செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளராக பதவி வகித்து வரும்  செந்தில் தொண்டமானுக்கு தற்போது மேலும் ஒரு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை பிரதமர் மகிந்த ராஜபக்ச, அலரி மாளிகையில் வைத்து இந்தப் புதிய பதவியை வழங்கியுள்ளார்.

Most Popular

To Top