இலங்கை செய்திகள்

8ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது..!

கொழும்பில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

குறித்த மாணவி வியாக்கொட – எலுவப்பிட்டிய பகுதியில் வசிப்பதாக கூறப்படுகின்றது. இதேவேளை அனுராதபுரம் பகுதியில் காய்ச்சலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

Most Popular

To Top