கட்டுநாயக்க சர்வதேச விமானநிலைய சரக்குப் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றிவரும் 50 ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
