இலங்கை செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 243 பேருக்கான பரிசோதனை முடிவு வெளியானது

மன்னார் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்திருக்கின்றார்.

இன்றைய தினம் 243 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் தொிவித்திருக்கின்றார்.

Most Popular

To Top