இலங்கை செய்திகள்

எதிர்வரும் இரண்டு நாட்களில் வெளியாகவுள்ள விசேட வர்த்தமானி

சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்வதற்கான சட்ட திருத்தம் அடங்கிய வர்ததமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறித்த வர்ததமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாட்களில் வெளியாகுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Most Popular

To Top