இலங்கை செய்திகள்

76 வயதான பெண் ஒருவர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

குருநாகல் மாவட்டம் பன்னல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

குறித்த 7 பேரும் ஹம்பகா – மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்தவர்கள் என பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை தொற்றுக்குள்ளானவர்களில் 76 வயதான பெண் ஒருவரும் அடங்கியுள்ளார்.

Most Popular

To Top