இலங்கை செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூவருக்கு கொரோனா தொற்று

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியானது.

அதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் மேலும் இரண்டு சிகிச்சை அறைகள் மூடப்பட்டுள்ளன.

Most Popular

To Top