இலங்கை செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரேனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை மூவாயிரத்து 306 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்காயிரத்து 523 ஆக காணப்படுகின்றது

இந்த நிலையில், ஆயிரத்து 204 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Most Popular

To Top