இந்தியச் செய்திகள்

எப்படி இருந்த லொஸ்லியா எப்படி ஆகிட்டா தெரியுமா…

[vc_row][vc_column][vc_column_text]பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு கூட இன்னும் முடியாத நிலையில், லாஸ்லியா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மரகத நாணயம், ஓ மை கடவுளே போன்ற படங்களை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

லாஸ்லியாவுக்கு ஜோடியாக அறிமுக நடிகர் பூரணேஷ் நடிக்க உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராஜா சரவணன் இயக்க உள்ளார்.

என்னதான் பிக்பொஸ் ல கலந்துகிட்டாலும் யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா எல்லாம் அதிர்ஸ்டம் தான் என பலர் முணுமுணுத்து வருகின்றனர்.[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/ybgWhcb6HB8″][/vc_column][/vc_row]

Most Popular

To Top